Family Prashnam
குடும்பப்ரஸ்னம் என்பது ஒருகுடும்பத்தில் பல தலைமுறைகளாக வரும் கர்மாமற்றும் தோஷம் குறித்துஆராயும் ப்ரஸ்னமாகும்.
அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை முறை எவ்வாறு உள்ளது என்பதையும், குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களையும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளயும் தெளிவாக அறிய உதவும் ப்ரஸ்னமாகும்.
இப்ப்ரஸ்னம் மூலம் முன்னோர்கள் செய்த தவறுகள், கர்மாக்களை கண்டறிந்து உரிய பரிஹாரங்களை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் சுபகாரியங்கள் நடைபெறும்.