Vivahaa or marriage is an auspicious event which is performed for the benefit of human beings. Vivahaa generally refers to the divine power and the bond between two different families. Marriage is a good function which is the most important part in one’s lifetime. If a person doesn’t get a good life partner then the future of that person will be ruined. In order to keep one’s marriage life perfect, the horoscope match came into practice. Marriage compatibility is broadly classified into two namely dasha porutham and horoscope match.
In our astrology research center, marriage compatibility is seen accurately. In addition to this, star compatibility graham related match is also seen. Several dosham like chevvai (mars) dosham, puthira (child) dosham, mangalaya dosham, longevity (ayul) dosham, sarpa dosham will be seen and remedies will be provided.
To find out marriage compatibility
திருமணப் பொருத்தம்
“விவாஹம் அல்லது திருமணம் என்பது மனித குல மேன்மைக்காவும், நன்மைக்காகவும் நிர்ணயிக்கப்பட்ட சுப நிகழ்வாகும்.”
✶ விவாஹம் என்பது தெய்வத்தன்மை பொருந்தியதும் மற்றும் இரு வெவ்வேறான குடும்பங்களின் சேர்க்கை ஆகும். திருமணம் எனும் சுப நிகழ்ச்சி வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். ஒருவருக்கு கிடைக்கும் வாழ்க்கைத்துணை சரியாக அமையாவிட்டால், எதிர்காலம் சரியாக அமையாது, அதனால்தான் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தல் எனும் பழக்கத்தை நாம் கடைபிடித்து வருகிறோம். திருமணப் பொருத்தம் தசவித பொருத்தம், ஜாதகப் பொருத்தம் என இரு பிரிவாக பார்க்கப்படுகிறது.
✶ நமது ஜோதிட மையத்தில் மிக துல்லியமான திருமணப் பொருத்தம் பார்க்கப்படும்.
இதில் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமல்லாது கிரஹ ரீதியான பொருத்தங்கள் பார்க்கப்படும். மேலும் செவ்வாய் தோஷம், புத்ர தோஷம், மாங்கல்ய தோஷம்,ஆயுள் தோஷம், ஸர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களையும் ஆய்வு செய்து பலன் கூறப்படும்.
உங்கள் திருமண பொருத்தத்தை அறிய…