Vasthu literally refers to bhoomi (earth), Mannai and living place. A person’s physical and mental health should be good for which the place where a person lives should be settled properly. Vasthu sasthiram helps a person in finding the best place to live in. With the help of vasthu sasthiram, one can plan to build the new home accordingly or one can modify the existing place. Vasthu sasthiram is an art which directs how to live.
வாஸ்து என்பது பூமி, மனை, வசிப்பிடம் என்று பொருள். ஒருவர் உடல் நலம், மன நலம் பெற்று மகிழ்ச்சியுடன் சிறப்புற வாழ அவருடைய வசிப்பிடம் சிறப்பானதாக அமைய வேண்டும். அவ்வாறு சிறப்பான வீட்டை அமைத்துக் கொள்ள உதவும் சாஸ்திரமே வாஸ்து சாஸ்திரமாகும். இந்த வாஸ்து சாஸ்திரத்தின் உதவியுடன் நம் கட்டவிருக்கும் புதிய இல்லத்தினை வடிவமைத்துக் கொள்ளலாம். அல்லது ஏற்கனவே இருக்கும் வீட்டில் மாறுதல்களை செய்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரம் வாழ வழிகாட்டும் கலையாகும்.